பொறியியல் சேர்க்கை பெற கடைசி வாய்ப்பு! TNEA 2026 துணை கலந்தாய்வு தற்காலிக ஒதுக்கீடு செப்டம்பர் 7-இல் வெளியீடு  

Estimated read time 1 min read

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) துணை கலந்தாய்விற்கான முக்கிய அட்டவணையை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DoTE) வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, துணை கலந்தாய்விற்குப் பதிவு செய்த மாணவர்களுக்கான தற்காலிகக் கல்லூரி ஒதுக்கீடு செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியாக உள்ளது.
பொதுப் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் இந்த துணை கலந்தாய்வு செயல்முறைகள் பொருந்தும்.

You May Also Like

More From Author