சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புனித வெள்ளி தினத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்.
இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்.
சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா,… pic.twitter.com/5Sp5tKLLx9
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024
சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா, இயேசுபிரான் நம்மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை உணர்த்துவதோடு, இரக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கு நம்மை ஊக்குவிக்கட்டும். அனைவருக்கும், ஆசீர்வதிக்கப்பட்ட, அர்த்தமுள்ள பெருநாளாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.