முதல் சுற்றில் கொளத்தூரில் விசில் சின்னம் முன்னிலையில் உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலையில் உள்ளது. திமுக – 3244, தவெக – 4130 மற்றும் அதிமுக -1200 வாக்குகளை பெற்றுள்ளது. 886
வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு முன்னிலையில் உள்ளார்
