சரக்குகளை ஏற்றிச்செல்லும் தியான்சோ-10 விண்கலமும், லாங்மார்ச்-7 Y11 ஏவூர்தியும் இணைந்த அமைப்பை விரைவில் ஏவும் வகையில் 8ஆம் நாள் ஏவு மண்டலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சீன விண்வெளி நிலையம் தியான்சே-10 விண்கலத்தின் வருகைக்கு ஆயத்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
