ஈரான் அனுப்பிய பதிலால் ஆத்திரமடைந்த டொனால்ட் டிரம்ப்! மீண்டும் போர் மேகங்கள்?  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தூதரக உறவுகளில் நிலவி வந்த சிறிய நம்பிக்கையும் தற்போது சிதைந்துள்ள நிலையில், ஈரானின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பதிலை அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் மூலமாக ஈரான் அனுப்பிய அந்தப் பதிலை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்த டிரம்ப், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு குறித்த தனது எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author