உள்வரும் நுகர்வை அதிகரிக்க வரித் தொகையைத் திருப்பியளிப்புகளை நடவடிக்கைகளை மேம்படுத்த சீனா அறிவிப்பு

Estimated read time 1 min read

உள்வரும் நுகர்வை அதிகரிக்க வரித் தொகையைத் திருப்பியளிப்புகளை நடவடிக்கைகளை மேம்படுத்த சீனா அறிவிப்பு

உள்வரும் நுகர்வை விரிவுபடுத்தும் வகையில் பயணிகள் புறப்பாடு வரித் தொகையைத் திரும்பப் பெறும்  நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த சீனா திங்கள்கிழமையன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

வரித் தொகையை திரும்பப் பெறும் கடைகளை அதிகரித்தல், குறைந்த மதிப்புள்ள வரிகளைத் திரும்பப்பெறுதல் விண்ணப்பங்களுக்கான சீரற்ற ஆய்வு முறை, மற்றும் வர்த்தக நிறுவனங்களில்பொருட்கள் வாங்கியவுடன் உடனடி வரி தொகையைத் திரும்பப்பெறுதல்  சேவைகளை மேம்படுத்துதல்  உள்ளிட்ட எட்டு குறிப்பிட்ட நடவடிக்கைகள் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

You May Also Like

More From Author