சீன சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் அமெரிக்க வணிக துறையின் பிரதிநிதி குழுவின் சீனப் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அமெரிக்க வணிக துறையின் பிரதிநிதிகளின் சீனப் பயணத்தை சீன சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக் கவுன்சில் வரவேற்கிறது என்றும், சீனா-அமெரிக்கா நடைமுறை ஒத்துழைப்புக்கு பரந்த வாய்ப்புகளும் பெரிய உள்ளார்ந்த ஆற்றலும் உள்ளன என்றும் தெரிவித்தார். இருநாட்டு அரசு தலைவர்களின் உத்திப்பூர்வ வழிகாட்டலின் கீழ், சீனா-அமெரிக்கா வணிக துறையினர் தங்களுக்குள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புகளையும் ஆழப்படுத்தி, சீனா-அமெரிக்கா உறவின் நிலையான, ஆரோக்கியமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு புதிய பங்களிப்பை அளிப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க வணிக துறையின் பிரதிநிதிகளின் சீனப் பயணத்திற்கு சீன சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக் கவுன்சில் வரவேற்பு
You May Also Like
2026 உலக டிஜிட்டல் கல்வி மாநாடு துவக்கம்
May 11, 2026
சீனாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களுக்கான 5 புதிய வசதிகள்
January 11, 2024
ஈரானின் புதிய தலைவரை நான் தான் நியமிப்பேன்:டிரம்ப்
March 6, 2026
