2025ஆம் ஆண்டு கோடைகாலத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற “Dead to Rights” என்னும் திரைப்படம், ஜூலை 25ஆம் நாள் திரையிடப்பட்டது.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் குறிக்கும் இந்த திரைப்படம், 1937ஆம் ஆண்டு ஜப்பானிய இராணுவம் சீனாவில் செய்த குற்றங்களின் உண்மையான காட்சி சான்றுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் வசூல் இதுவரை 50 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
