சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து மே 20ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீன-ரஷிய இடையே தலைமுறை தலைமுறையிலான நட்புறவைத் தொடர்ந்து கொண்டு பெரிய நாட்டுறவின் முன்மாதிரியை உருவாக்குவதற்கான புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
சீன-ரஷிய நட்பின் மாபெரும் லட்சியம் முக்கிய வரலாற்று போக்கிற்கும் காலத்தின் நீரோட்டத்துக்கும் ஏற்றதாகும். அதில் புதிய சிறந்த அதியாயங்கள் தொடர்ச்சியாகப் படைக்கப்படுமென இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
