தங்கம் விலை தலைகீழாக மாறியது… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? காலையிலேயே ஷாக்.! 

Estimated read time 0 min read

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,12,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,060 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,305 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author