சீனத் தயாரிப்புத் துறையின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு உயர்வு

 

சீனத் தயாரிப்புத் துறையின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு மே மாதத்தில் 50 விழுக்காடாக இருந்தது என மே 31ஆம் நாள் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட 0.3 சதவீதப் புள்ளியைக் குறைந்தது. தயாரிப்பு சாரா துறைகளின் வணிகச் செயல்பாட்டுக் குறியீடு மற்றும் ஒட்டுமொத்த பிஎம்ஐ உற்பத்தி குறியீடு முறையே 50.1 மற்றும் 50.5 விழுக்காட்டை எட்டி, ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட 0.7 மற்றும் 0.4 சதவீதப் புள்ளியைக் குறைந்தது.

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் சேவை துறை ஆய்வு மையத்தின் முதன்மை புள்ளிவிவர நிபுணர் ஹோ லீஹுய் கூறுகையில், மே திங்களில், தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் இயங்கம் நிதானமான நிலையில் உள்ளது. இந்நிறுவனங்களின் உற்பத்தி தொடர்ச்சியாக விரிவாகி வருகிறது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author