15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

Estimated read time 0 min read

15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஆறு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐஜியாக அவினாஷ் குமார் நியமனம்

சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம்

வடக்கு மண்டல ஐஜியாக ப்ரவீன் குமார் அபிநபு நியமனம்

You May Also Like

More From Author