சென்னை பசுமைவழிச் சாலையில் அமைச்சர்களுக்கான பங்களாக்கள் அமைந்துள்ளன. தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் 22 அமைச்சர்களுக்கு பசுமைவழிச் சாலை பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களுக்கான பங்களாக்கள் ஒதுக்கீடு:
- அருண்ராஜ் – முல்லை
- ஸ்ரீநாத் – தாமிரபரணி
- கமலி – NCB No.16
- ராஜ்குமார் – பாமனி
- காந்திராஜ் – சிறுவாணி
- ஜெகதீஸ்வரி – NCB No.19
- ராஜேஷ் குமார் – NB No.37
- விஜய் பாலாஜி – NCB No.17
- விஜய் தமிழன் பார்த்திபன் – ரோஜா
- ரமேஷ் – NCB No.15
- விஸ்வநாதன் – NCB No.12
- குமார் – அன்பு
- தென்னரசு – பொதிகை
- சம்பத் குமார் – NCB No.18
- முகமது ஃபர்வாஸ் – மனோரஞ்சிதம்
- மேரி வில்சன் – NCB No.7A
- விக்னேஷ் – PB No.1
- ஷாஜகான் – NCB No.1
- வன்னி அரசு – சாமந்தி
- விஜயலட்சுமி – NCB No.7
- லோகேஷ் தமிழ்செல்வன் – NB No.36
- வினோத் – PB No.2
- அரசு விளக்கத்தின் படி, இந்த பங்களாக்கள் அனைத்தும் அமைச்சர்கள் தங்கள் பதவிக்காலத்தில் வாடகையில்லாமல் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
- மேலும் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் வீட்டு வாடகை உதவித்தொகை (HRA) பெற தகுதி இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.
