ஜனவரி 2ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டின் முதல் இரு நாட்களில், சீனத் திரைப்பட வசூல் 50 கோடி யுவானைத் தாண்டியுள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் திரைப்படங்களின் பெயர் பட்டியலை சீன தேசிய திரைப்பட பணியகம் அண்மையில் வெளியிட்டது. வேடிக்கை, குங்ஃபூ, காதல் முதலிய அம்சங்களைக் கொண்ட திரைப்படங்கள் இதில் அடங்குகின்றன.
இவற்றைத் தவிர பல வெளிநாட்டு திரைப்படங்களும் திரையிடப்பட்டன.
