நார்வே செஸ் தொடரில் சரித்திர சாதனை படைத்த பிரக்ஞானந்தா  

Estimated read time 1 min read

நார்வேயில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ‘நார்வே செஸ் 2026’ தொடரின் 8-வது சுற்றில், சென்னையைச் சேர்ந்த 20 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
நடப்புத் தொடரின் 4-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, தற்போது 8-வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே இரண்டாவது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author