இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது தங்க இருப்புகளை விற்றுள்ளதாகப் புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இந்திய நிதி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசின் ‘PIB Fact Check’ அமைப்பும் இணைந்து இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்தியா தனது தங்க இருப்பை விற்றதா? புளூம்பெர்க் செய்தியால் பரவிய பரபரப்பு
Estimated read time
1 min read
You May Also Like
கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது;
May 30, 2024
வடமேற்கு, மத்திய இந்தியாவில் வெள்ளிக்கிழமை வரை குளிர் அலை நீடிக்கும்
December 11, 2025
