சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பேங் லியுவான், ஜுன் 8ஆம் நாளிரவு, வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அதி உயர் தலைவருமான கிம் ஜுன் உன் மற்றும் அவரது மனைவி லீ சொல் ஜு துணையுடன், பியொங்யாங் விளையாட்டரங்கில், வட கொரிய பல்வேறு வட்டாரங்களுடன் இணைந்து, சிறப்பு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.
வட கொரியாவில் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுரசித்த ஷிச்சின்பிங்
Estimated read time
0 min read
