புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனடாவின் தலைமை ஆளுநருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி

கனடாவின் 31ஆவது தலைமை ஆளுநராக பதவியேற்ற லூயிஸ் ஆர்பர் அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜூன் 8ஆம் நாள், வாழ்த்து தெரிவித்தார்.

இதில் ஷிச்சின்பிங் கூறுகையில்,

சீன-கனட உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருவது, இரு நாடுகளின் கூட்டு நலன்களுக்குப் பொருந்தி, உலகின் அமைதி, வளர்ச்சி மற்றும் செழுமைக்குத் துணை புரியும். புதிய ரக சீன-கனட கூட்டாளியுறவு, சீரான, நிதானமான, தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author