சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்கு பதிலளிக்கையில், ஹுவாங்யன் தீவில் சீனா மேற்கொள்ளும் அறிவியல் ஆய்வுப் பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும், இறையாண்மை கொண்ட நாட்டின் நியாயமான உரிமைகள் என்றார்.
கடலில் உரிமை மீறல், ஆத்திரமூட்டல் மற்றும் மிகையான பிரச்சாரத்தை பிலிப்பைன்ஸ் நிறுத்துமாறு சீனா வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
