கிம் ஜாங் உன்னும் மனைவியும் நடத்திய மதிய விருந்தில் ஷி ச்சின்பிங்கும் மனைவியும் பங்கேற்பு

Estimated read time 1 min read

வட கொரிய தொழிலாளர் கட்சி பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி ரி சொல் ஜூன் 9ஆம் நாள் பியோங்யாங்கில் நடத்திய மதிய விருந்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவருமான ஷி ச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் கலந்துகொண்டனர்.

இவ்விருந்தின்போது, சீன-வட கொரிய பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ​​இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் மிக உயர்மட்டத் தலைவர்கள் ஆழ்ந்த முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

You May Also Like

More From Author