சென்னை ஐஐடியில் இயங்கி வரும் வத்வானி தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளி, வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்அப் உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பிலான 1 வார நேரடிப் பயிற்சிப் பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏஐ சார்ந்த புதுமையான யோசனைகளை சிறந்த தொழிலாக மாற்ற விரும்புவோருக்கு உதவும் வகையில் இந்த சிறப்புப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னை ஐஐடி வளாகத்தில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 1 வார ஏஐ பயிற்சிப் பாடத்திட்டம்! சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியாவுக்கு ₹4 லட்சம் பரிசு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
October 19, 2025
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!
September 10, 2025
