ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான கந்துலா ஜெஸ்ஸி என்ற அரசுப் பள்ளி மாணவி, சர்வதேச விண்வெளித் திட்டமான மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) செயற்கைக்கோள் உருவாக்கக் குழுவில் பங்கேற்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
வறுமை மற்றும் பொருளாதார சூழல் காரணமாக, தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்ட இந்த மாணவி, தற்போது நாட்டின் முன்னணி விண்வெளி விஞ்ஞானியாக உருவெடுக்கும் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.
ShakthiSAT செயற்கைக்கோள் திட்டத்திற்குத் தேர்வு; 14 வயது அரசு பள்ளி மாணவி சாதனை
Estimated read time
1 min read
