எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13வது சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட், விண்வெளிப் பயணத்தில் தனது மிக முக்கியமான சோதனைக் கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது ஸ்டார்ஷிப்
Estimated read time
0 min read
You May Also Like
ககன்யான் மற்றும் சந்திரயான் 4 திட்டங்கள் குறித்து இஸ்ரோ தலைவர் தகவல்
October 27, 2024
AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்!
August 13, 2025
146 ஒளி ஆண்டுகள் தொலைவில் மற்றுமொரு பூமி கண்டுபிடிப்பு
January 29, 2026
More From Author
சாபம் தூவும் மகரந்தம்
October 22, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் புதின் பரபரப்பு உரை
June 30, 2026
