டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்:

Estimated read time 0 min read

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்க முடியாத சூழல் உருவானது.
இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதில் கடும் சவால்களை எதிர்கொண்டனர்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய், இக்கட்டான சூழ்நிலையிலும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

You May Also Like

More From Author