இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது.
தளத்தில் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பலியாகினர். உயிர் பிழைத்துள்ள ஒரு துணை விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணி நடைபெறுவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது மோசமான வானிலை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏஎன்-32 என்பது ரஷிய தயாரிப்பு போக்குவரத்து விமானமாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய விமானப்படையில் இந்த விமானம் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் 30-09-2026 நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு [மேலும்…]
தாராபுரம் பரப்புரையின்போது 100 நாட்களில் தவெக அரசு செய்த சாதனைகளை முதல்வர் விஜய் பட்டியலிட்டார். தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே மாநில அளவில் [மேலும்…]
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக, நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் செய்யப்படவுள்ளதாகவும், அனைத்து பணியாளர்கள் விவரங்களையும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை [மேலும்…]
மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள வெற்றிகள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வாக்குகளைத் திருடித்தான் [மேலும்…]
புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் ஒன்றாக இணைந்து வந்திருப்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யக் பாயும் பக்தர்களின் கூட்டம் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய மக்களின் வாழ்வாதாரத்தை [மேலும்…]