வரும் 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Estimated read time 0 min read

வரும் 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் பங்கேற்க திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

You May Also Like

More From Author