17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs) இரண்டு நாள் பிரத்தியேக பயிற்சி முகாமை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது.
இந்த இருநாள் பயிற்சி முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
இன்றும் நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை இந்த வழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி! குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
Estimated read time
1 min read
You May Also Like
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
September 26, 2025
சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
August 25, 2024
முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!
March 28, 2026
More From Author
மனம் அமைதி பெற மகத்தான வழிகள்.
May 11, 2026
அமெரிக்காவின் மீது மனநிறைவின்மை கொண்டுள்ள மேலை நாட்டவர்கள்
March 19, 2026
