ஜப்பானிய தேசிய உளவுப் பணியகம் ஜூலை 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது குறித்து சீன ஊடகக் குழுமம் உலகின் 3028 இணையப் பயனர்களிடையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி, போருக்குப் பின் ஜப்பானின் உளவு அமைப்பு முறையின் பெரிய மாற்றம் இது என 86.5விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். இந்த அமைப்பு முறையால் அதிகாரத் துஷ்பிரயோகம், சமநிலைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பின் குறைப்பாடு ஆகியவை ஏற்படக் கூடுமென 77.7விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
ஜப்பானிய தேசிய உளவுப் பணியகம் நிறுவல்
You May Also Like
More From Author
நாமக்கல் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்….!!
August 23, 2026
சீனாவின் உதவிப் பொருட்கள் வெனிசூலாவை சென்றடைதல்
July 7, 2026
