ஹோர்மூஸ் நீரிணையில் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்து

ஈரானும் அமெரிக்காவும் எட்டியுள்ள முதல் கட்ட புரிந்துணர்வு குறிப்பாணையில் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் அம்சங்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ச்சியன் 16ஆம் நாள் கூறுகையில்,

ஹோர்முஸ் நீரிணை சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரக்கிற்கான முக்கிய நீரிணையாகும். வெகுவிரைவில் இந்த நீரிணையைத் திறப்பது, பல்வேறு தரப்புகளின் நலனுக்கு பொருந்தியது. தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்பு மேற்கொள்ள சீனா விரும்புகின்றது. சீன கப்பல் மற்றும் சீன மாலுமிகளின் பாதுகாப்பை பேணிக்காக்க சீனா தொடர்ந்து பாடுபடும் என்றார்.

You May Also Like

More From Author