டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பல மாத கால மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானிய தூதுக்குழுவினர் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்ததால் இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

You May Also Like

More From Author