கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மஸ்தலா கோயிலில் அடுத்த மாதம் லட்ச தீப விழா நடைபெற உள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து 25 டன் மளிகை பொருட்கள் அனுப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்றிணைந்து, 20 டன் அரிசி மற்றும் 25 டன் மளிகை பொருட்கள் லாரிகள் மூலம் கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்தனர்.
