சீன சர்வதேச வினியோக சங்கிலிப் பொருட்காட்சி பெய்ஜிங்கில் துவக்கம்

Estimated read time 1 min read

4ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலிப் பொருட்காட்சி ஜூன் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.

85 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 676 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. இவற்றில் வெளிநாட்டுக் கண்காட்சியாளர்கள் 36.5 விழுக்காடாகும்.

எண்ணியல் மற்றும் அறிவார்ந்த பயன்பாடுகள் இப்பொருட்காட்சியின் சிறப்பம்சங்களாக மாறியுள்ளன.

உற்பத்தி வினியோகச் சங்கிலி சர்வதேச ஒத்துழைப்புகளின் புதிய சாதனைகள் மற்றும் எதிர்கால போக்கை இப்பொருட்காட்சி முழுமையாக காட்டும்.

படம்:VCG

You May Also Like

More From Author