ஃபிஃபா உலகக்கோப்பை 2026: எகிப்து அணி வரலாற்று சாதனை! 92 ஆண்டுகால ஏக்கத்தை முறியடித்து நியூசிலாந்தை வீழ்த்தியது  

Estimated read time 1 min read

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ஜி லீக் ஆட்டத்தில், எகிப்து அணி நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 1934 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முதன்முதலாக அறிமுகமான எகிப்து நாடு, கடந்த 92 ஆண்டுகளாக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இருந்த நிலையில், தற்பொழுது தனது முதல் உலகக்கோப்பை வெற்றியைப் பதிவு செய்து ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

You May Also Like

More From Author