அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் ஜூன் 23 அன்று நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து 2026 லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராகப் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் வலது பக்க பின்கள வீரர் ஜோவா கான்செலோ கொடுத்த கிராஸ் பாஸை, 41 வயதான ரொனால்டோ மிக அற்புதமாக ஓடிச் சென்று கோலாக மாற்றினார்.
இதன் மூலம், கால்பந்து வரலாற்றில் தனது நீண்ட காலப் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து 2026: மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை
Estimated read time
1 min read
