உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல் 2026: அமெரிக்கா, சீனா டாப் லிஸ்டில்  

Estimated read time 1 min read

உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் 3,428 கோடீஸ்வரர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
இந்தப் பட்டியலில் பிரபல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இடப்பெற்றுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author