அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி  

Estimated read time 1 min read

வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) 2026-ஆம் ஆண்டில் கூடுதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியுடன் விளையாடுவது என்பது மற்ற நாடுகளுக்கு மிகப்பெரிய வருவாயைத் தரக்கூடிய விஷயமாகும்.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் போட்டிகள் அட்டவணையில் இந்திய அணியுடன் கூடுதல் ஒருநாள் போட்டிகளைச் சேர்க்குமாறு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author