செசல் நாட்டின் அரசின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான லியூவேய் செசல் தலைநகரான விக்டோரியாவுக்குச் சென்று ஜூன் 28ஆம் நாள் நடைபெறவுள்ள செசல் சுதந்திரம் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
செசல் சுதந்திரம் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு
You May Also Like
தென் சீனக் கடல் குறித்து பிலிப்பைன்ஸிடம் எச்சரிக்கை
April 30, 2025
சின்ஜியாங் ஒர் அற்புதமான இடம் என்ற நடவடிக்கை துவக்கம்
July 30, 2026
தைவான் சுதந்திர சக்திக்கு சீன வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
October 10, 2025
