வளரும் நாடுகள் தங்களின் வறுமை பிரச்சினையைத் தீர்க்க முடியும் :ஷிச்சின்பிங்

நவம்பர் 18ஆம் நாள் முற்பகல், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றுள்ள ஜி 20 அமைப்பின் தலைவர்களின் 19ஆவது உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில்,
வளரும் நாடுகள் தங்களின் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதை சீனாவின் வறுமை ஒழிப்புப் பணியின் சாதனைகள் வெளிக்காட்டியுள்ளன. இப்பணியில் சீனா எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, பிற வளரும் நாடுகள் இப்பணியை மேற்கொண்டு வெற்றி பெற முடியும். உலகிற்காக, வறுமை ஒழிப்புப் பணியில் சீனா எவ்வாறு வெற்றி பெற்றதன் முக்கியத்துவம் இதுவே ஆகும் என்றார்.

You May Also Like

More From Author