அக்டோபர் 14ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உறுப்பு நாடுகளின் தலைமை அமைச்சர்கள் கவுன்சிலின் 23ஆவது சந்திப்பில் பங்கேற்கவும், பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ளவும், சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் செல்ல இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் 13ஆம் நாள் ஞாயிற்றுகிழமை தெரிவித்தது.
