மன் கி பாத் உரை: நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு துறைகளில் வரலாற்று சாதனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!  

Estimated read time 0 min read

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் தொடரின் 135 ஆவது பகுதியில் இன்று (ஜூன் 28) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
குறிப்பாக, ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் ராணுவ தற்சார்பு துறைகளில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பெருமிதத்தில் ஆழ்த்தக்கூடிய பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author