எதிர்காலத்துடன் இணையும் சீன வினியோக சங்கிலி

Estimated read time 0 min read

4ஆவது சீன சர்வதேச விநியோக சங்கிலிப் பொருட்காட்சி அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு இப்பொருட்காட்சியில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எம்பொடிட் ரோபாக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் முன்னணியில் உள்ள ஏ.ஐ நிறுவனங்களின் சாதனைகள் முதலியவை இதில் காட்சிப்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு துறையின் புத்தாக்கத்தில் இதில் கலந்துகொண்ட நாடு கடந்த நிறுவனங்கள் பேரார்வம் காட்டியுள்ளன.

வெளிநாட்டு முதலீடு, சீன வினியோக சங்கிலியுடன் இணையும் முக்கிய மேடையாக இப்பொருட்காட்சி மாறியுள்ளது.

You May Also Like

More From Author