அமெரிக்கா : இன்று முதல் அமலாகும் விசா கட்டுப்பாடுகள்!

Estimated read time 1 min read

H-1B பணி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோரான H-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள பரிசோதனையை அமெரிக்கா இன்று முதல் தீவிரமாக்குகிறது.

எனவே விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக வலைதள கணக்குகளை ஒருமுறைக்கு, இருமுறை செக் செய்துக்கொள்வது முக்கியம்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், H-1B, H-4, F, M, மற்றும் J விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைத்தள சுயவிவரங்களை பப்ளிக் என மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author