பிரான்ஸில் சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல்

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமம் பிரான்ஸுக்கான சீனத் தூதரகம், லியோனிலுள்ள சீனத் துணைத் தூதரகம், லியோன் தொழில் மற்றும் வணிகச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 3ஆம் தேதி லியோன் நகரில் சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷே ஹாய்சியுங் கானொளி மூலம் உரை நிகழ்த்தினார்.

இரு நாடுகளின் அரசியல், வணிகம் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த சுமார் நூறு பிரமுகர்கள் சீனாவின் ஆட்சி அனுபவங்கள், இரு நாட்டு ஒத்துழைப்புகள் ஆகியவை பற்றி கருத்து பரிமாற்றம் மேற்கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author