மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
அத்துடன், அந்த வழியே சென்ற சைப்ரஸ் நாட்டு வர்த்தகக் கப்பல் மீது ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (ஐஆர்ஜிசி) தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது புதிய வான்வழி பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்: சைப்ரஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா மீண்டும் குண்டுமழை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஒரு ’ரீவைண்டிங்’!
September 5, 2026
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை!
December 17, 2025
