2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் தனது திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, சீனா தனது ஷென்சோ-23 திட்டத்தை விண்ணில் செலுத்தியுள்ளது.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுகுவான் ஏவுதள மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை லாங் மார்ச் 2-F ராக்கெட் ஏவப்பட்டு, மூன்று விண்வெளி வீரர்களை தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு ஏற்றிச் சென்றது.
ஹாங்காங்கிலிருந்து ஒரு விண்வெளி வீரர் முதன்முறையாக விண்வெளிக்கு செல்வதால், இந்தத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
ஒரு வருடம் முழுவதும் விண்வெளியில் செலவிட உள்ள சீன விண்வெளி வீரர்
