ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த அபராத இறக்குமதி வரி அச்சுறுத்தலை கணிசமாக குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பு எம்.பி.க்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட சட்டம், உக்ரைன் போருக்கு பிந்தைய உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
ரஷ்யா மீதான தடை மசோதா: இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரி அச்சுறுத்தலை குறைத்தது அமெரிக்க செனட்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
தமிழ்நாடு மின்சாரத்துறையில் வேலை
October 21, 2025
திருமங்கலம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த பள்ளி மினிவேன்!
November 22, 2025
