சீன ஊடகக் குழுமம் தயாரித்த 30 டிகிரி வட அகலக்கோடு என்ற ஆவணத்திரைப்படம் அண்மையில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. உலகளவில் முக்கிய பழங்கால நாகரிகங்கள், 30 டிகிரி வட அகலக்கோட்டு பகுதியில் உருவாகி வளர்ந்தன. இத்திரைப்படத்தில் நூற்றுக்கணக்கான நாகரிக இடிபாடுகளிலுள்ள பயணம் மூலம், பல்வேறு நாகரிகங்களின் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம், மனித குலம், இயற்கையுடன் சக வாழ்வுக்கான ஞானத்தை மீண்டும் பார்ப்போம்.
