18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, செவ்வாய்கிழமை (ஜூலை 14), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹13,150 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,05,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 குறைந்து ₹14,346 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹1,14,768 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author