2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் விமான டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளது துபாய்  

Estimated read time 0 min read

துபாய், மின்சார விமான டாக்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் போக்குவரத்து அமைப்பில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

முதல் வணிக விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புறப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மட்டர் அல் தாயர் தெரிவித்தார்.

ஜூன் 2025 இல் துபாயில் ஜோபி ஏவியேஷன் அதன் முழு மின்சார விமான டாக்ஸியின் சோதனை விமானத்தை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author