கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தங்களுக்கு பிறகு, உலகின் முன்னணி வளர்ந்த பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டுடன் இந்தியா செய்த மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கை இதுவாகும்.
இந்தியா – பிரிட்டன் FTA இன்று முதல் அமல்: ஸ்காட்ச் விஸ்கி, சொகுசு கார்கள் விலை குறைகிறது
Estimated read time
0 min read
